இந்த பிரிவின் பிரதான குறிக்கோள், கடல், நீரோட்டங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றில் மீன்வள ஆதாரங்களை பாதுகாப்பதன் மூலம் மற்றும் சமூக பங்களிப்பு மூலம் இலங்கையின் மீன் வள துறைகளில் நிலையான அபிவிருத்தி அடைவதாகும்.
மேலே கூறப்பட்ட இலக்கை அடைய பிரிவினர் கீழ்க்கண்ட செயல்பாடுகளை செய்யலாம்.
Department of Fisheries and Aquatic Resources,
New Secretariat, Maligawatta
Colombo 10.