16/06/2023

 

 

 

 

WEATHER FORECAST FOR SEA AREAS AROUND THE ISLAND DURING NEXT 24 HOURS

                      Issued at 05.30 a.mon 16 June 2023

Condition of Rain:
Showers or thundershowers will occur at several places in the sea areas off the coast extending from Puttalam to Matara via Colombo and Galle.
Winds:

Winds will be south-westerly over sea area around the island and speed will be (30-40) kmph.    

Wind speed may increase up to (50-55) kmph at times in the sea areasoff the coast extending from Matara to Pottuvil via Hambantota. Wind speed may increase up to (45-50) kmph at times in the other sea areas around the island.

State of Sea:
The sea areasoff the coast extending from Matara to Pottuvil via Hambantota will be rough at times. The other sea areas around the island will be fairly rough at times.

 

 

 

ඉදිරිපැය 24 දිවයින වටා වනමුහුදු ප්‍රදේශ සඳහා කාලගුණ අනාවැකිය

2023 ජුනි මස 16දින උදෑසන 05.30 නිකුත් කරන ලදි.

වැසි තත්ත්වය:

පුත්තලම සිට කොළඹ සහ ගාල්ල හරහා මාතර දක්වා වෙරළට ඔබ්බෙන් වන මුහුදු ප්‍රදේශවල තැනින් තැන වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති වේ.

සුළඟ:

දිවයින වටා වන මුහුදු ප්‍රදේශවල සුළං නිරිත දෙසින් හමා එන අතර සුළගේ වේගය පැ.කි.මී. (30-40) පමණ වේ.

මාතර සිට හම්බන්තොට හරහා පොතුවිල් දක්වා වෙරළට ඔබ්බෙන් වන මුහුදු ප්‍රදේශවල සුළගේ වේගය විටින් විට පැ.කි.මී. (50-55)  පමණ  දක්වා වැඩි විය හැක.

දිවයින වටා වන සෙසු මුහුදු ප්‍රදේශවල සුළගේ වේගය විටින් විට පැ.කි.මී. (45-50)  පමණ  දක්වා වැඩි විය හැක.

මුහුදේ ස්වභාවය:

මාතර සිට හම්බන්තොට හරහා පොතුවිල් දක්වා වෙරළට ඔබ්බෙන් වන මුහුදු ප්‍රදේශ විටින් විට රළු වේ. දිවයින වටා වන සෙසු මුහුදු ප්‍රදේශ විටින් විට තරමක් රළු වේ.

 

 


 

 

 

 

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2023 ஜூன் 16ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும்காலி ஊடாகமாத்தறைவரையானகரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில்பலஇடங்களில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்காற்றானது தென்மேற்குதிசையிலிருந்துவீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டைஊடாகபொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானதுஅவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானதுஅவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல்நிலை:

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டைஊடாகபொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள்அவ்வப்போதுகொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவுகொந்தளிப்பாகக் காணப்படும்.


 

 

 

 

 

 


 

 

 

 

 


 

 

 


 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 


 

 


 

 


 

 

 

 

 


 

 

කාලගුණවිද්යා දෙපාර්තමේන්තුවේ අමතර තොරතුරු සඳහා මෙතැන ක්ලික් කරන්න

 வளிமண்டலவியல் திணைக்களத்தில் இருந்து சமீபத்திய வானிலை அறிக்கையை இங்கே கிளிக் செய்யவும்

 Click here for other information from Meteorology Department